Pages

Thursday, August 23, 2012

பச்சைமலை ஓரத்திலே - முதல் மனைவி

பாடல்: பச்சைமலை ஓரத்திலே
திரைப்படம்: முதல் மனைவி
இசை: ஞானதேவன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

பச்சைமலை ஓரத்துல பச்சைக்கிளி மேயுதடி
இச்சைகொண்ட காதல் மனம் ஏங்கி உன்னை நாடுதடி
பச்சைமலை ஓரத்துல பச்சைக்கிளி மேயுதைய்யா
இச்சைகொண்ட நேச மனம் ஏங்கி என்னை நாடுதைய்யா

பச்சைமலை ஓரத்துல பச்சைக்கிளி மேயுதடி
இச்சைகொண்ட காதல் மனம் ஏங்கி உன்னை நாடுதடி
பச்சைமலை ஓரத்துல பச்சைக்கிளி மேயுதைய்யா
இச்சைகொண்ட நேச மனம் ஏங்கி என்னை நாடுதைய்யா

மஞ்சள் வெயில் அடிக்குதடி மனசும் துடிக்குதடி
வண்ணக்கிளி சொன்னதென்ன மாயம்
இந்த மாலை நேரம் வந்ததென்ன யோகம்

மஞ்சள் வெயில் அடிக்குதடி மனசும் துடிக்குதடி
வண்ணக்கிளி சொன்னதென்ன மாயம்
இந்த மாலை நேரம் வந்ததென்ன யோகம்
அஞ்சுகமே பிஞ்சுப்பூவே மல்லிமலர் வாசமே
அஞ்சுகமே பிஞ்சுப்பூவே மல்லிமலர் வாசமே
அணைத்தால் அணையாத புள்ளிமானும் நீயே
அணைத்தால் அணையாத புள்ளிமானும் நீயே

பச்சைமலை ஓரத்துல பச்சைக்கிளி மேயுதைய்யா
இச்சைகொண்ட நேச மனம் ஏங்கி என்னை நாடுதைய்யா

ஆலங்குயில் பாடுதைய்யா ஆசையில் தேடுதைய்யா
வெல்லக்கட்டி வார்த்தெடுத்த தேகம்
இந்த கட்டுக்காளை வயசினிலே மோகம்

ஆலங்குயில் பாடுதைய்யா ஆசையில் தேடுதைய்யா
வெல்லக்கட்டி வார்த்தெடுத்த தேகம்
இந்த கட்டுக்காளை வயசினிலே மோகம்
கட்டித்தங்க கட்டழகன் காந்தவிழிப் பார்வையில்
கட்டித்தங்க கட்டழகன் காந்தவிழிப் பார்வையில்
கனிந்தேன் பழத்தோட்டப் பொன்வண்டு நானே
கனிந்தேன் பழத்தோட்டப் பொன்வண்டு நானே

பச்சைமலை ஓரத்துல பச்சைக்கிளி மேயுதடி
இச்சைகொண்ட காதல் மனம் ஏங்கி உன்னை நாடுதடி
பச்சைமலை ஓரத்துல பச்சைக்கிளி மேயுதைய்யா
இச்சைகொண்ட நேச மனம் ஏங்கி என்னை நாடுதைய்யா

No comments:

Post a Comment