Pages

Saturday, September 8, 2012

கேள்வி கேட்கும் நேரமல்ல - வீட்டுக்கொரு பிள்ளை

பாடல்: கேள்வி கேட்கும் நேரமல்ல
திரைப்படம்: வீட்டுக்கொரு பிள்ளை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.வசந்தா

கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்

ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்

ம்ம் ம் ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று
மாவிலை மேடையில் ஆடிக் காட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு

பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு

கொஞ்சமோ ஆஆ ஆ
பாடுவேன் ஆஆ ஆ
கோடி நாள் ஆடுவேன்
கொஞ்சமோ பாடுவேன்
கோடி நாள் ஆடுவேன்


கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது

கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான்
கோவிலை கண்டபின் பூஜை என்றான்
பூஜையே தேவியின் சேவை என்றான்
பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள்

சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்


கேள்வி கேட்கும் நேரமல்ல இது ஆஆ
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

No comments:

Post a Comment