Monday, January 16, 2012

நான் இதுக்குத்தானே ஆசைப்பட்டேன் - மீனாட்சி

பாடல்: நான் இதுக்குத்தானே ஆசைப்பட்டேன்
திரைப்படம்: மீனாட்சி
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் மீனாட்சி இளமனசை தூதுவிட்டேன்
நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் மீனாட்சி இளமனசை தூதுவிட்டேன்
இருக்குறியே சிட்டாத்தான்
இனிக்கிறியே தொட்டாத்தான்
இருக்குறியே சிட்டாத்தான்
இனிக்கிறியே தொட்டாத்தான்
எதுக்கிருக்கு செந்தாமரை வண்டாடத்தான்

நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் ராசாவே இளமனசை தூதுவிட்டேன்
நடுங்குத்தய்யா தொட்டாத்தான்
நுனிவிரலில் பட்டாத்தான்
நடுங்குத்தய்யா தொட்டாத்தான்
நுனிவிரலில் பட்டாத்தான்
ஏதோ ஒண்ணு உண்டாச்சு உன்னாலதான்

நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் மீனாட்சி இளமனசை தூதுவிட்டேன்

மரக்கிளை தாலாட்ட
மயங்குது பச்சைக்கிளி நெருங்குது இச்சைக்கிளி
துடிக்குது ஒண்ணை ஒண்ணு முத்தாட
மரக்கிளை தாலாட்ட
மயங்குது பச்சைக்கிளி நெருங்குது இச்சைக்கிளி
துடிக்குது ஒண்ணை ஒண்ணு முத்தாட

அம்மாடி சும்மா நீ அந்த பக்கம் பாக்காதே
அப்பால நான் தாரேன் இப்போ என்னை கேக்காதே
அள்ளுறபோதும் கிள்ளுறபோதும்
துள்ளுது தேகம் பந்தாட்டம்
அஞ்சுவதென்ன கொஞ்சுவதென்ன
கொஞ்சிடத்தானே கொண்டாட்டம்
அள்ளுறபோதும் கிள்ளுறபோதும்
துள்ளுது தேகம் பந்தாட்டம்
அஞ்சுவதென்ன கொஞ்சுவதென்ன
கொஞ்சிடத்தானே கொண்டாட்டம்

நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் ராசாவே இளமனசை தூதுவிட்டேன்
இருக்குறியே சிட்டாத்தான்
இனிக்கிறியே தொட்டாத்தான்
எதுக்கிருக்கு செந்தாமரை வண்டாடத்தான்

நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் மீனாட்சி இளமனசை தூதுவிட்டேன்

பொறந்தது உனக்காக
சிரிக்கிற சின்னப்பொண்ணு நடக்குற தென்னங்கன்னு
மனசில என்னை எண்ணு மச்சானே
பொறந்தது உனக்காக
சிரிக்கிற சின்னப்பொண்ணு நடக்குற தென்னங்கன்னு
மனசில என்னை எண்ணு மச்சானே

கண்ணோடும் நெஞ்சோடும் கட்டிவச்ச ரோசாவே
ஒண்ணொடு ஒண்ணாக வந்தான் இந்த ராசாவே
எத்தனை காலம் இன்னமும் ஆகும்
சொல்லடி நீதான் ராசாத்தி
ஆயிரம் காலம் ஆயினும் என்ன
சோமனுக்கிந்த மீனாட்சி
எத்தனை காலம் இன்னமும் ஆகும்
சொல்லடி நீதான் ராசாத்தி
ஆயிரம் காலம் ஆயினும் என்ன
சோமனுக்கிந்த மீனாட்சி

நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் மீனாட்சி இளமனசை தூதுவிட்டேன்
நடுங்குத்தய்யா தொட்டாத்தான்
நுனிவிரலில் பட்டாத்தான்
நடுங்குத்தய்யா தொட்டாத்தான்
நுனிவிரலில் பட்டாத்தான்
ஏதோ ஒண்ணு உண்டாச்சு உன்னாலதான்

நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் மீனாட்சி இளமனசை தூதுவிட்டேன்
நான் இதுக்குத்தானே அசைப்பட்டேன்
என் ராசாவே இளமனசை தூதுவிட்டேன்
 

No comments: