Monday, January 2, 2012

ichu ichu ichu - vedi

பாடல்: இச்சு இச்சு இச்சு
திரைப்படம்: வெடி
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: விஜய் ஆண்டனி & சங்கீதா ராஜேஸ்வரன்

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா ரைட்டு

மொட்டாகி பூவாகிட பூவாகிட காயாகிட
காயாகி கனியாகிட கனியாகி தனியாகிட
நின்னேனே நாந்தானே

ஹே முத்தாடுற பெண்ணுக்கு முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட காயங்கள் உண்டாகிட
வந்தேனே வந்தேனே

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

வாடக வாடக என்னடி வாடக
உம் மன வீட்டுக்குள் உக்கார
என்னையே கேட்டாலும்
இந்தான்னு தந்து நான்
ஒட்டிப்பேன் அட்ட போல் ஒன் கூட
மேனக மேனக வானத்து மேனக
வெக்கத்த விட்டுத்தான் வந்தாளே
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீதானே
தன்னத்தான் உன் கையில் தந்தாளே
ஒன்ன புதையலா ஒன்னையே நெஞ்சில்
வச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா
சின்ன சிரிப்புல என்ன வளைச்சிட்ட
சித்தன்ன வாசலின் சித்திரமா

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

வாசன வாசன மல்லிக வாசன
கப்புன்னு குப்புன்னு மப்பேத்த
அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தித்திக்கும் தீயொண்ணு சூடேத்த
பூசன பூசன மன்மத பூசன
கை பாதி மெய் பாதி செய்யாதா
மை வைத்த கண்ணுக்குள்
பொய் வைத்த பெண்ணுக்குள்
பெய்யாத தேன் மழை பெய்யாதா
கொக்கு தலையில வெண்ண வச்சு
அத பொக்குன்னு கைபத்த பாக்குறியே
அந்தி கருக்கலில் அத இத சொல்லி
முந்தி விரிச்சிட கேக்குறியே

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா ரைட்டு

மொட்டாகி பூவாகிட பூவாகிட காயாகிட
காயாகி கனியாகிட கனியாகி தனியாகிட
நின்னேனே நாந்தானே

ஹே முத்தாடுற பெண்ணுக்கு முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட காயங்கள் உண்டாகிட
வந்தேனே வந்தேனே

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

No comments: