Friday, September 14, 2012

ராத்திரி நேரத்து பூஜையில் - ஊமை விழிகள்

பாடல்: ராத்திரி நேரத்து பூஜையில்
திரைப்படம்: ஊமை விழிகள்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.எஸ்.சசிரேகா

ஓ ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஆஆ ஆஆ தினம் ஆராதனை
ஆஆ ஆஆ அதில் சுகவேதனை

ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஆஆ ஆஆ தினம் ஆராதனை
ஆஆ ஆஆ அதில் சுகவேதனை

யமுனா நதிக்கரை ஓரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
யமுனா நதிக்கரை ஓரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
பூக்கள் அங்கே வீசும் மணம்
காற்றில் வந்த காதல் ஜுரம்

ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஆஆ ஆஆ தினம் ஆராதனை
ஆஆ ஆஆ அதில் சுகவேதனை

தேகம் எங்கும் தேனூறுது
காமன் அவன் தேரோடுது
தேகம் எங்கும் தேனூறுது
காமன் அவன் தேரோடுது
தீயில் மனம் நீராடுது
தீக்‌ஷி பெற போராடுது

ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஆஆ ஆஆ தினம் ஆராதனை
ஆஆ ஆஆ அதில் சுகவேதனை

No comments: