Saturday, September 8, 2012

என் பாட்டு உனக்காக - அதுக்கா பிறந்தவள்

பாடல்: என் பாட்டு உனக்காக
திரைப்படம்: அதுக்கா பிறந்தவள்
இசை: ஷங்கர் கணேஷ்?
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

என் பாட்டு உனக்காக
உன் பாட்டு எனக்காக
ஆடட்டும் பாடட்டும் ஆனந்த நேரங்கள்
ஏங்கட்டும் ஏங்கட்டும் இனிக்கின்ற பருவங்கள்
அலையின்றி கடல் ஆடுமா
நீயின்றி நான் மட்டுமா

ஆஹா என் பாட்டு உனக்காக
உன் பாட்டு எனக்காக
ஆடட்டும் பாடட்டும் ஆனந்த நேரங்கள்
ஏங்கட்டும் ஏங்கட்டும் இனிக்கின்ற பருவங்கள்
அலையின்றி கடல் ஆடுமா
நீயின்றி நான் மட்டுமா

வட்டக்கண்ணால் வலை வீசினேன்
கிட்ட வந்தா ஏன் யோசனை

இருட்டு நேரம் இதமானது
எனக்கு சேலை கணமானதேன்

பூவுடல் தாங்குமா புடவைய கேட்டுக்க
பூவுடல் தாங்குமா புடவைய கேட்டுக்க

ஆசைக்கு ஆரம்பமா
பூவுக்குள் பூகம்பமா

என் பாட்டு உனக்காக
உன் பாட்டு எனக்காக
ஆடட்டும் பாடட்டும் ஆனந்த நேரங்கள்
ஏங்கட்டும் ஏங்கட்டும் இனிக்கின்ற பருவங்கள்
அலையின்றி கடல் ஆடுமா
நீயின்றி நான் மட்டுமா

ஊதல் காத்து ஓசையிலே
எதையும் பேச நேரமில்லே

ஆசைக்கிளியே யாருமில்ல
ஆச்சம்தானே நியாயமில்ல

எத்தனை கனவுகள் இனி வரும் இரவுகள்
எத்தனை கனவுகள் இனி வரும் இரவுகள்

நினைக்கின்றதும் இன்பமே
நீ சொல்வதும் இன்பமே

என் பாட்டு உனக்காக
உன் பாட்டு எனக்காக
ஆடட்டும் பாடட்டும் ஆனந்த நேரங்கள்
ஏங்கட்டும் ஏங்கட்டும் இனிக்கின்ற பருவங்கள்
அலையின்றி கடல் ஆடுமா
நீயின்றி நான் மட்டுமா
ஆஆ ஆஆ அலையின்றி கடல் ஆடுமா
நீயின்றி நான் மட்டுமா

No comments: