Saturday, September 8, 2012

தள்ளித் தள்ளி போகும் - உலகம் பிறந்தது எனக்காக

பாடல்: தள்ளித் தள்ளி போகும்
திரைப்படம்: உலகம் பிறந்தது எனக்காக
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: ஆஷா போஸ்லே

தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா
தவிக்குது சின்ன பொண்ணைய்யா
உயிர் வைக்க ஆசை இல்லையா
பூவைக்கிள்ள நேரம் இல்லையா
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க

சேலைக்கு தெரிகின்ற ரகசியம்
இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி
சேலைக்கு தெரிகின்ற ரகசியம்
இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி
ஆண் மனம் சுகலுது பெண் மனம் சுழலுது
அதனால் சுழலுது பூமி
கன்னிப்பொண்ணு எப்போதோ ஆளானதே
கண்ணம் போட ஆளில்லை நூலானதே
மார்போடு மன்றாடுதே

ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க

ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள்
அடிக்கடி எழுந்தது நேற்று
ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள்
அடிக்கடி எழுந்தது நேற்று
மாலையில் சோலையில் மன்மத வேளையில்
சேலையை இழுத்தது காற்று
மண்ணைவிட்டால் குடிக்க வேறு ஏதைய்யா
உன்னைவிட்டால் எனக்கு ஆளு ஏதைய்யா
உன் மீசை மெய்யா பொய்யா

ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க

தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா
தவிக்குது சின்ன பொண்ணைய்யா
உயிர் வைக்க ஆசை இல்லையா
பூவைக்கிள்ள நேரம் இல்லையா
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க

No comments: