Saturday, September 8, 2012

பூ போன்ற பெண்களே - காஷ்மீர் காதலி

பாடல்: பூ போன்ற பெண்களே
திரைப்படம்: காஷ்மீர் காதலி
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

பூ போன்ற பெண்களே...Hey you!
பொன் நாட்டின் கண்களே...Hear me?
பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே
கை நழுவ விட்டீரே

பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே
கை நழுவ விட்டீரே

மேலை நாட்டு மோகம் கொண்டதாலே
சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு
மேலை நாட்டு மோகம் கொண்டதாலே
சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு
ஆடை பாதி...ஆடை பாதி
அதிலும் குறைந்ததாலே
Artificial Beauty நிறையலாச்சு

பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே
கை நழுவ விட்டீரே

வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே
வாரி அண்ணம் வழங்கி ஊட்டும் விரல்களே
வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே
வாரி அண்ணம் வழங்கி ஊட்டும் விரல்களே
மழலை செல்வம் குலவி கொஞ்சும் இதழ்களே
நாணம் விட்டு புகைப்பதென்ன சபையிலே

பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே
கை நழுவ விட்டீரே

No comments: