Saturday, September 8, 2012

கண்ணுக்குள்ளே காதல் - என்றாவது ஒரு நாள்

பாடல்: கண்ணுக்குள்ளே காதல்
திரைப்படம்: என்றாவது ஒரு நாள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: ரமேஷ் & உமா ரமணன்

கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதய்யா வண்ணச்சிந்து
அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா
நீயும் நானும் காணும் நேரம்


கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதம்மா வண்ணச்சிந்து
அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா
நீயும் நானும் காணும் நேரம்


கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதம்மா வண்ணச்சிந்து

உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது
சுக ராகம் நீயும் எழுது
உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது
சுக ராகம் நீயும் எழுது

ஏங்கும்...பூவே...இங்கே...வா வா
இளமை மயக்கம் இன்று தீரும்
இதழ்கள் இணையும் வரை போகும்
இளமை மயக்கம் இன்று தீரும்
இதழ்கள் இணையும் வரை போகும்

கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதய்யா வண்ணச்சிந்து

அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா

நீயும் நானும் காணும் நேரம்

கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதய்யா வண்ணச்சிந்து

வானம் போல விருந்து தினம் விருந்து
இந்த காதல் போகும் தொடர்ந்து
வானம் போல விருந்து தினம் விருந்து
இந்த காதல் போகும் தொடர்ந்து

காலம்...மாறும்...நேரம்...மாறும்
காதல் மாறுவது இல்லை
நமக்குள் பிரிவு இனி இல்லை
ரபபா காதல் மாறுவது இல்லை
நமக்குள் பிரிவு இனி இல்லை

கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதம்மா வண்ணச்சிந்து

அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா

நீயும் நானும் காணும் நேரம்

No comments: